செட்டிக்குளத்தில் கிளேமோர் தாக்குதல்
வவுனியா செட்டிகுளம் நகருக்கு அண்மையில் இன்றுகாலை இராணுவத்தினர்மீது புலிகள் கிளேமோர் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் இன்றுகாலை 9.30மணிக்கு நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தின்போது மூன்று இராணுவத்தினர் படுகாயமடைந்து அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள்