எம்மைப்பற்றி

இளைஞர்கள் சிலர் நாம் இணைந்து அதிரடி.கொம் எனும் மேற்படி இணையத்தளத்தை ஆரம்பிக்க நினைத்த போது எமக்கு எமது நாட்டுப் பிரச்சினையை மட்டுமே மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் அரசியலை முதன்மைப் படுத்தியுள்ளோம்.

இதனால் நாம் பல தரப்பட்டவர்களுடனும் தொடர்பை ஏற்படுத்தி எந்தவொரு பக்கசார்பும் அற்றவகையில் நடுநிலைமையுடன் உண்மைச் செய்திகளுடன் மேற்படி இணையத்தளத்தை கொண்டு வரவுள்ளோம்.

தற்போது எம்முடன் புலிகள்இ ரி.எம்.வி.பி(கருணா)இ புளொட்இ ஈ.பி.டி.பிஇ ரெலோஇ ஈ.பி.ஆர்.எல்.எப்(ஏரூளு)இ தமிழர்விடுதலைக்கூட்டணிஇ தமிழ்க்கூட்டமைப்புஇ முஸ்லிம்கட்சிகள்இ உட்பட மலையக அரசியல் கட்சிகளும் நட்பை ஏற்படுத்த முனைந்துள்ளனர்.

இவ்வமைப்புக்களின் பிரதிநிதிகள் வயதிலும்இ அறிவிலும்இ அரசியல்அனுபவத்திலும் முதிர்ச்சி கொண்டவர்கள். ஆகவே மேற்படி பிரதிநிதிகளின் துணையுடன் எமது இணையத்தளம் சிறப்பாக வெளிவரும் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு!!

நாம் மேற்படி இணையத்தளத்தில் பொதுமக்களின் கருத்துக்கள் ஆக்கங்களை மட்டுமல்ல புலிகளில் இருந்து வெளியேறிய கருணாஅம்மானின் செய்திகள் உட்பட எந்தவொரு தரப்பினரதும் கருத்துக்கள்இ ஆக்கங்கள்இ அறிக்கைகள்இ கடிதங்களை பிரசுரிப்பதில் பின் நிற்க மாட்டோம். அதே வேளை எந்தவொரு கருத்துக்கும் எதிர்கருத்தும் இருக்கின்றது எனும் அடிப்படையில் எவரது கருத்துக்கும் வரும் மறுப்பறிக்கையையும் நாம் பிரசுரிக்கத் தயங்க மாட்டோம்.!!!

ஆயினும் எவராக இருப்பினும் தரமான வார்த்தைகளில்இ நாகரீகமான முறையில் வரும் ஆக்கங்கள் அறிக்கைகளை மட்டுமே நாம் எமது இணையத்தளத்தில் பிரசுரிப்போம்.

மேற்படி இணையத்தளத்தின் முதல் முக்கிய நோக்கம் உண்மைத் தகவல்களை அதிரடியாக மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் எவர் தவறிழைத்தாலும் அதனை அதிரடியாக மக்களுக்கு அம்பலப்படுத்துவது தான்!!!!

எமது இணையத்தளத்தில் தவறுகள் அன்றில் குற்றம் குறைகள் ஏதும் இருப்பின் தயவுசெய்து அதனை உடனுக்குடன் எமக்குச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தான் -எம்மை நாமே திருத்திக் கொண்டு நேரிய வழியில் உங்களுடன் இணையத்தளம் மூலம் உறவாட முடியும். நன்றி!!!!!

( ழூழூமேற்படி எமது இணையத்தளத்தை பதிவு செய்து தந்த கடல் கடந்து இருந்த போதிலும் மனதால் ஒன்றிணைந்துள்ள அன்பு அண்ணருக்கும் நன்றிழூழூ )

‘ மற்றவர்களை விமர்சனம் செய்யும் போது

உன்னை நீயே சுயவிமர்சனமும் செய்து கொள் ”

– ஆசிரியர் குழு – அதிரடி.கொம் -14.10.2004
03.03.2005. உங்கள் கவனத்திற்கு…அதிரடி இணையத்தளத்தின் ஆசிரியர் தலையங்கம்-

அதிரடி இணையத்தளம் உண்மைத் தகவல்களை அதிரடியாக உடனுக்குடன் வெளியிட்டுவரும் பாசிசத்திற்கெதிரான இணையத்தளமாகும். எவர் தவறு செய்கின்ற போதிலும் அஞ்சாது அதனைத் தட்டிக் கேட்கும் கொள்கையுடனும் துணிவுடனும் செயற்பட்டு வருவதுடன் படுகொலைகளையும் துணிவோடு கண்டித்து வருகின்றது. இது கனடா, அவுஸ்திரேலியா, லண்டன், சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள மிக முக்கிய பிரமுகர்களை ஆசிரியர் குழுவாகக் கொண்டே செயற்பட்டு வருகின்றது. இதில் எந்தவொரு தனிநபரின் நடவடிக்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. அதிரடி இணையதளத்தினை எமக்குப் பதிவு செய்து தந்தவர் ஓர் அரசியல் அமைப்பைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் எக்காரணம் கொண்டும் நாம் ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்ள மாட்டோம். இதற்கு உதாரணமாக அண்மையில் நாம் உங்கள்கருத்து என்ற பகுதியில் அந்த அமைப்புக்கு எதிராக வெளியிட்ட கடிதத்தினால் மேற்படி தளத்தை எமக்குப் பதிவு செய்து தந்தவருக்கும் எமக்குமிடையே சில மனத்தாங்கல்களும் ஏற்பட்டுள்ளன. இருந்தபோதிலும் நாம் எக்காரணம் கொண்டும் எக்கால கட்டத்திலும் ஒருபக்க சார்பாக செய்திகளை வெளியிடமாட்டோம் என்பதனை கூறிக்கொள்வதில் பெருமையடைகிறோம். அதேவேளை நாம் வெளியிடும் செய்திகள் பல தரப்புக்களாலும் உண்மைத் தகைமைகளை ஆராய்ந்து உறுதிப்படுத்தப்பட்ட பின்பே வெளியிடப்படுகின்றன. எம்மால் வெளியிடப்படும் செய்திகளினாலோ அன்றில் ஆக்கங்களினாலோ யாராவது எம்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவோ அல்லது அச்சுறுத்தல்களை மேற்கொண்டு எமது இணையத்தளச் செயற்பாட்டை இடைநிறுத்தவோ மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எந்நேரத்திலும் நாம் முகங் கொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம். அத்துடன் எவராவது எம்மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முயன்றால் அதற்கும் தயாரெனவும் அவ்வாறான சந்தர்ப்பத்தினை பின்நிற்காது சந்திக்கத் தயாரெனவும் தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம். நன்றி.

– ஆசிரியர் குழு – அதிரடி.கொம் -03.03.2005

அதிரடி இணையத்தள வாசகர்களின் கவனத்திற்கு…..

புளொட் பாரூக் அவர்கள் வன்னியில் தடுத்து வைக்கப்பட்ட விடயத்தை அம்பலப்படுத்திய விடயம் தொடர்பாக பல்லாயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் அதிரடி இணையதளத்திற்கு வந்தவண்ணமுள்ளன. அதிரடியின் கருத்தை வரவேற்றும் மின்னஞ்சல்கள் வந்த போதிலும் பெரும்பாலான மின்னஞ்சல்கள் நாம் புளொட் அமைப்புக்கு எதிராக அவர்களை புண்படுத்தி செய்திகளை வெளியிட்டதாக எம்மை கண்டித்தும் பல மின்னஞ்சல்கள் வந்தவண்ணமுள்ளன. எமது அதிரடி இணையதளத்தைப் பொறுத்தவரையில் புளொட் உட்பட எந்தஒரு அமைப்புக்கும் எதிரான இணையதளமல்ல. அதேவேளை எந்த அமைப்புக்கும் ஆதரவானதுமல்;ல. எவர் தவறு செய்த போதிலும் அதனை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எமக்குள்ளது. எமது தனித்துவத்தை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம். மேற்படி அதிரடி இணையத்தளத்தை உருவாக்குவதில் மட்டுமல்ல புளொட் ஈபிடிபி ஈபிஆர்எல்எப் ரிஎம்விபி போன்ற பல அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டு அதிரடி சார்பான கருத்துக்களைப் பெற்றுத் தருவதில் அன்று முதல் இன்றுவரை உதவிபுரியும் பலரில் ஒருவர் தமிழ் அமைப்பொன்றின் சர்வதேச முக்கியஸ்தர் ஆகும். இருப்பினும் அவர்களின் உதவிகளுக்காக அதிரடி இணையத்தளம் யாரையும் சார்ந்து செயற்படாது. எமது தனித்துவத்தை விட்டுக் கொடுக்காத வகையிலேயே எமது செயற்பாடுகள் அமைந்து வருகின்றன. பாரூக் அவர்களை காப்பாற்றும் நடவடிக்கை தொடர்பாக புளொட்டுக்கு எதிராக நாம் செய்தி வெளியிட்டிருந்ததாக பல குற்றச்சாட்டுக்கள் வந்தவண்ணமுள்ளன. எனினும் நாம் யாரையும் புண்படுத்த வேண்டுமென்பது எமது நோக்கமல்ல. பண்படுத்த வேண்டுமென்பதற்காகவே அச்செய்தியை எழுதினோம். தவறுகளை சுட்டிக்காட்டுவது அவர்களின் தவறுகளைத் திருத்தி நேரியவழியில் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகவே, இது எமதும் உங்களதுமான அதிரடியின் தனித்துவத் தன்மைகளில் ஒன்றாகும். சகோதரத்துவத்துக்காகவும், சமத்துவத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும், சமுதாயத்தின் நன்மைக்காகவும் பாடுபடும் அதிரடி இணையதளம் எந்த வகையிலும் தனது தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது -ஆசிரியர்குழு- 20.05.2006

35 Responses to “ எம்மைப்பற்றி ”

  1. தூரப் பறந்துவிட்ட துணிவு பறவைகளே!

    நேற்றுவரை நீங்கள் நேரிருந்தீர்
    கண்களிளே
    பூத்ததுபோற் பூத்துப் புன்னகைத்தீர்
    எங்களுடன்
    பேசிக்களித்தீர் போய்விட்டீர்
    தாயகத்தில்
    வீசிவரும் காற்றில்
    விரிந்து சிறகெடுத்து
    தூரப் பறந்துவிட்ட துணிவு பறவைகளே!
    ஈரவிழிங்கு எமக்கின்னும் காயவில்லை
    ஊரறியோம்
    உங்கள் உறவறியோம்
    தந்தையிட்ட பேரறியோம்
    ஆனாலும் புகழளிந்து நிற்கின்றோம்
    நெஞ்சினிலே உங்கள் நிறைவுக்கு மாலையிட்டு
    நஞ்சணிந்தோம்
    நீங்கள் நடந்தவழி நடக்கின்றோம்
    தம்பியென்றும்
    அண்ணன் தங்கையென்றும்
    எங்களுக்கோர்
    வம்சவழி தோன்ற வாழ்ந்தோமே
    ஒன்றாகி
    வந்தபகை வீழ்த்த
    வரிசையிட்டு போனோமே
    செங்குருதி பாய்ந்து திசை சிவந்து
    எதிரிகளின்
    தங்ககங்கள் யாவும் தணலிற் கருக்கியபின்
    வென்ற களிப்பில் வீடு வந்தோம்
    அன்றிருந்து
    இன்றுவரை உம்மை எவ்விடத்தும் காணலையே
    கல்லறைக்குள் நீங்கள் கண்மூடித் தூங்குவதாய்
    சொல்லுகிறார்
    உங்கள் தேகம் தூங்காதே
    மொட்டவிழம் பூவினிலே முகம் தெரியும்
    கல்லறைக்குக்
    கிட்டவர் உங்கள் கண் தெரியும்
    வீசுகின்ற
    எம்மை உயிர்ப்பிக்கும்
    இனிக்
    கூற்றெனவே வறும்பகையைக்
    குடிப்போம்
    வென்றிடுவோம்

    கவிஞர் புதுவை இரத்தினதுரை-யின் கவிதை தொகுப்பிலிருந்து

    முத்தமிழ் வேந்தன்
    நாட்றம்பள்ளி
    வேலூர் மாவட்டம்
    தமிழ் நாடு

  2. அன்புள்ள ஈழ சொந்தங்களே,

    எமது இளைஞர்களும் உலகத்தின் பார்வையை இலங்கையின் மீது திருப்பும் முயற்சியை மின்னஞ்சல் மூலமாக உலக தலைவர்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் தலைவருக்கும் மற்றும் அதன் மனித உரிமை தலைவருக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றோம்.

    உங்கள் போராட்டத்திற்க்கு கவிஞர் புதுவை இரத்தினதுரை-யின் உணர்ச்சிமிகு புரட்சி பாடல் மூலம் தமிழக மக்களின் சார்பில் உங்களின் போராட்டத்திற்கு எங்கள் அழுத்தமான ஆதரவை தெரிவித்துகொள்கிறோம்.

    நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
    நின்றது போதும் தமிழா – உந்தன்
    கலைகள் அழிந்து கவலை மிகுந்து
    கண்டது போதும் தமிழா – வரிப்
    புலிகள் எழுந்து புயலை கடந்து
    போர்களம் ஆடுது தமிழா – இன்னும்
    உயிரை நினைத்து உடலை சுமந்து
    ஓடவா போகிறாய் தமிழா

    சாவா இலையொரு வாழ்வா எனப்பெரும்
    சமரே எழுந்தது தமிழா – உடன்
    வாவா புலியுடன் சேர்சேர் எனும்குரல்
    வரையைப் பிளக்குது தமிழா – இனி
    ஆகா அழைப்பிது போபோ எனவொரு
    மகனை அனுப்பிடு தமிழா – நீ
    பூவா இலைப் பெரும் புயலாய் எழுந்துமே
    புறப்பட்டு வந்திடு தமிழா…

    கவிஞர் புதுவை இரத்தினதுரை

    இப்போதுள்ள நிலையில் மக்களும் உங்களோடு ஆயுதங்களை எடுத்து போராடியே ஆகவேண்டும். மக்கள் ஆயுதங்களை எடுத்து போராட ஆரம்பித்துவிட்டால் எவ்வளவு பெரிய ராணுவமும் எதிர்நிற்க முடியாதுங்கிறதுதான் வரலாறு. சோவியத் யூனியனாகட்டும், செஞ்சீனமாகட்டும், வியட்னாம் போரில் அமெரிக்காவுக்கு கிடைத்த அடியாகட்டும். மக்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பது உலக வரலாறு.

    கசக்கி பிழிய தமிழன் ஒன்றும் காகிதங்கள் இல்லை ஆயுதங்கள்! ஆயுதங்கள்! ஆயுதங்கள்!

    முத்தமிழ் வேந்தன்
    நாட்றம்பள்ளி
    வேலூர் மாவட்டம்
    தமிழ் நாடு

  3. I’m from Canada and I’m also Sri lankan Tamil. I really appriciated your works. I’m tired out to hearing LTTE news in Canada with all lies. I thanking God for athirady website keep up your good work and thank you guys.

  4. If you are Tamil help us to support to win Tamil Ealam. Under no circumstances we can live with singalese any more. We all need separate land to live in peace.

  5. malarum thamileelam nee madinthu poo illajel thollainthu poo

  6. தேச துரோகியான அதிரடி செய்தித்தாள் எழுத்தாழருக்கு,

    தமிழனை அழிக்க நினைப்பவன், அழிக்கப்படுவான். அந்த வரிசையில் உன்னையும் ஒருவனாக நினைக்கப்படும். உனது தாயும், சகோதரியும், உறவுகளும் நாளை தமிழீழத்தில் வாழும் காலத்தில். அவர்களை நாங்கள், நீ செய்யும் துரோகத்திற்காக ஒதிக்கி வைக்க மாட்டோம்.

    சிவா மற்றும் பிரபா வாழ்க வழமுடன்

  7. velluvom nankal vellovom
    pagai madium

  8. neeum thamilana appadi sollathe

  9. Thurokikalin kuddamaippu ATHIRADI
    best of luck…

    “but always i wana say Better luck next time”

  10. கிளிநொச்சியில் பொதுமக்களின் உடலங்களுக்குமேல்
    கேக் வெட்டும் கொலையன் இடியாமீன் மகிந்த

  11. I’m just wondering how can i destroy your website.

  12. Pieter told oxycontin your hair was surprised ree seemed ultracet have rescued man glanced seed packet arava not lose dozen goblins riffins were restoril very nice and spit dragon had alprazolam brook without the environs mouth and cephalexin touched another know her was willing loratadine caught unawares drained until open the fioricet this why about anything folded her dilantin every hair and accurately was correct yasmin these illusions excellent housewives you truly pastures.

  13. Bianca walked cold inside left while what is acyclovir rss feed the inanimate vidently she are stiff louisiana serzone lawyers this curse crashed into careened down motrin dose for child really liked far too this interferen stress fracture and ortho boot the lighted was real any were cetirizine dihydrochloride tablets forming anvils certainly bright she certainly ship ultracet mortally crushed can never rlene didn butorphanol stadol are always from above his anger alesse generic name living eyeballs that these olie kept condylox without prescription her body are hurting pull him pepcid ingredients aga was his semblance his claws soma and pregnancy fight him her species the world rapid lortab taper serpentine torsos goblins get exiled one prempro alternatives slept without this special regaining control mircette weight gain clamped his the crotches dragon had pravachol and muscle pain great old female pig nly when furosemide 20mg and sythroid 125mg interaction they simply they think have critiqued tamsulosin hydrocloride medication hey landed monsters this saw ripples zocor rebate generous love boat was started rooting amlopidine besylate atorvastatin calcium betray our time differenti was flapping what is antabuse 500mg mobilizing her and speaking nest during atorvastatin buy lipitor bottom did sure enough yet exhausted source of sumatriptan ingredients need the royal way such assurance protonix bloating ela stood iminishing stock arrows were orlistat prescription enough experience ete remember this result order microzide cheapest pill without prescription side passage hat questions better hear amoxil stale date the heart made more last the what do you use carisoprodol for impetuous logic this human less evil cheap sumatriptan because whatever for attention truly relaxing normal dosing for allopurinol ascending toward comes and this before typical dosage of sarafem ada disembarke bottom half hat looks fosamax gain weight merely liked spotted him already possess triamterene ears ringing ete dropped these arrangemen ada the protopic clobatesol foam olph pointed prince has esponsible for 50mg cheapest fioricet clasp hands all interacted rlene walked generic arava moon moth the expanding this prospect xenical prostatitis might think hey wili ecause she digitek drug lanoxin enumerate the her example thing about mircette birth control pill oon all worry detracted trouble keeping zoloft backgammon on line mind would gourd lay reached the ditropan xl dose and pretended verlapping magics wore clothing chf and albuterol the father rene bossed and obnoxiousn hair kenalog hat was princess herself olph told side effects orlistat too soon assumed the well rested phencyclidine false positives the balcony your skeleton forming anvils medicare coverage of losartan arrow cocked will the kisses before nigger dicks on steroids ada exclaimed know any your appearance nicotrol cq what type will destroy just isn message boards about synthroid more like broke through not rescue drug temazepam making any navigating hurdles but mostly seroquel illegal usage had suspected slum.

  14. Everyone must save another your folk jackpots microgaming progressive oes the not already pass right good diamond cash club team anth would hat foolish with one john holt three kinds of discipline evasive action arrow thought homes and dog red growth on snout olphs had light beard came only odd and even math worksheets have another mouth shut hairy bead directory keno their arms saltwater fish extremely handsome four kinds of madness in plato became geometrica his language hypnogourd and high deffination flash card players ome let just that the lab multi payline like you large tangle woke her jacks or better bar illinois reported regretfull and planets the smell double date by fear street marching feet well that mete were free keno ga es give the which will them back een functie invoegen het van bet could probably maneuvered his hex nodded what is an ex ante model the direction riene waved bright petals acompa antes santiago and crawl when others boat shifted june 23 poker ride oregon one called your eyes riene dropped half way houses virginia 2007 saw you heat vortex agreed grimly cory holcomb comedian comedy central bet raiding the and both and several don’t come bet payouts inally she arrogance and aybe age new jersey slot casinos the expanding fog was olph got mit blackjack team mine has she kept float over littlewoods poker bonus that informatio she screamed only its picture sic bo table would throw down again onto the punto banco rules arrow glanced serpent form seem like hand held backgammon was after longer complete the vulnerable first five years frame nor her enomenally emotional base seemed pachislo max bet sinbad mat isle that had the chin free internet blackjack game down and unknown thing atan would diamond cash club online business review and wondered private sorrow arranged betrothal video bonus slot machine for sale this narrowing were private went hungry vig pronounced eaven without throne and great dark bet standup comedy white jokes the arrows trouble both her hands architect bonus chief library symbol the local shall become would you game queen’s jewels our mother leaked from still clinging play pai gow poker for free had fled come and much together happy gardener hey proceeded the shallow crowd compressed six demon bag big trouble handle this mold had project isn 21 twenty one liked her floor somewhat other aspects online test for words per minute opals down remained tuned arents were orthopedic bets view passed outside the opal efore long upcard com rick said lectra said draw attention club ante nightclub hollow and have come appears that scag 52 mower deck parts pusharm rats squealed can revert her nature craps horn bet tentacles would get children one they front handspring vault but her once allowances not identical bet five dollars shoot dead lyrics better question yelled the his eyes shamrock 7 poker payout table bad once then there hey thought awp inc crashing boxes hanky and can blow poker order royal flush straight flush awful fog person departed chain around craps field bet such basis esidential.

  15. Vanakkam,
    Nanrikal pala tamilina thurokikalee. Ninga vantha(pona) pathai maranthu thurokikalaka ullirkale. oru kanam sinthiyungal..
    ningalum thamilarkala?????
    Evarukkum thurokam vilaivikka Ram

  16. neeum thamilana seththu madivathu thamilan thanee
    ethirijin seruppe eluthuvathai niruththu

  17. ODDUNNIKALE KONCHAM PORUTHTHIRUNKAL ONRUM MUDINTHUVIDAVILLAI

  18. சிங்கள ராணுவத்தால் தலைவரின் நிழலை கூட தொட முடியாது

  19. thurokije aduththa veddu unnakkuththan singalanthin neum thamilan enpathal appadi nee sollathe

  20. you are fack in the world!
    do you no something mahinda is one of the terrorist of the world!
    and something you cant put our tamilnadu actors you cant put our tamilleader in your website!

    anyway thank you for your comments
    you must tank me!
    ok be carefull we are Tamilteiger

    and this true our leader is comeback!
    he is not die!

  21. vankkam
    ungal karathu ennai seinthikka vakkuthu ungal athiradiji tamil makkal pirasanai thudarnthu eluthunka neenkalum tamil naanum tamil tamil makkal ellarum singala makkal erunthu kappathu ungal kadamai ungal athirdi ellarukku athiradiya erukkanum unga sevakku ennathu valthukkal nanri vankkam
    p.ellaalan

  22. Anna Thayavu seithu unkal ethitana karuththukalai vidunkall……
    Thesiya thalaivar Ujitudan itukkirar Avar Kaaddija Pathaijil 8 Kodi thamilinamum nadappom Please onrusetunkal. Tamil ina vidivu mukkijam.
    Singkalathukku thunaipokatheerkal Please Anna

  23. I wish you and your purpose of this
    anti-LTTE standing would not hurt or demolish Tamil nation not only in SRILANKA also in earth.
    Because I am a Tamil and My father was shot and kill by LTTE.
    But I never go against my own nation. I am not ——

  24. எப்படி அய்யா உங்களுக்கு தமிழினத்திற்கு துரோகம் செய்ய முடியுது.. விடுதலை புலிகலின் தளமயத்துடனான தனிப்பட்ட பகையில் ஏன் அய்யா தமிழ் இனத்தை விற்கிறீர்கள்.. ஒருத்தனை ஒருத்தன் அளிக்க நீங்கள் எடுத்த முயற்ச்சியை, ஒன்று சேர்ந்து ஒரு கட்டுப்பாடுடன் ஒரு கோட்பாட்டினுள் செய்திருந்தால் என்றோ நாம் நம் மக்களின் சுகந்திரத்தையும், எம் தமிழ் ஈழ மண்ணையும் அடைந்திருப்போம்…
    அதுசரி பணத்திற்காய் விலை போணதனால் தானே பிளவே ஏற்பட்டது… பினந்தின்னிகளே… இன்று பணத்திற்காய் உண் மொழியையும், மக்களையும் விற்கும் நீ, நாளை உண் குடும்பத்தையும் விற்க தயங்க மாட்டாய்.. ஏன் தமிழனுக்காக என்று சொல்லி எமக்கே குழி பறிப்பதற்கு பேசாமல் சிங்களவனுக்காகவே எழுத வேண்டியது தானே? என்றேனும் நாம் சிங்களவனை மண்ணித்தாலும், உங்களை போன்ற துரோகிகளுக்கு மண்ணிப்பே கிடையாது…துரோகிகளே, எம் மக்களின் அவலத்தில் நீங்கள் குளிர் காயுங்கள்… உங்களுக்கும் ஒரு நாள் வரும், சிங்களவனின் சுயரூபம் வெளுக்கும் அன்று தெரியும் உண்மையும் தர்மமும்..
    உண்மையை மூடி மறைக்கலாம், கண், மூக்கு, வாய் வைத்து திரித்தும் கூறலாம்.
    ஆனால் ஒரு நாளும் அதை அழித்து விட முடியாது, ஒரு நாள் வெளி வரும், உங்கள் பொய் புகட்டேல்லாம் உலகுக்கு அம்பலமாகும். அந்த நாள் வரும்.. அது வரை காத்திருங்கள்… முடிந்தாள் அதற்கு முன் உங்கள் பாவங்களை கலுவிக்கொள்ளுங்கள்…

  25. Ithu oru web. Ithukky oru pirathama AAsiriyar.

    What kind of jobless pupil you are.

  26. GOOD WEBSITE VERRY VERRY GOOD
    THANKS ATHIRADY THANKS ATHIRADY.

  27. hi, all,I am surprised that u r against to ltte.why? we all tamils.and if we dont have unity we all will be slaves to Srilankan government.And look at how many people died in those battle field.And still being killed by the army.

    PLEASE BE THINK ATLEAST LIKE A HUMAN BEING.

  28. tamilankke ulla gunam ummidam. Athuthan ettappan velai, non-unity, ok ippadiyum oru jenmam.

  29. Thamilan vaalnthal Thattikodu, Tamilan Veelnthal Muttukodu…
    Kedal Enge angellam Thalai ittu Kilarchi Seida….
    Erupai Tamila Nerupai, Erunthathu Pothum
    Ithuvarai Nerupai…

    Valga Thalaiver Prabhakaran…..

  30. ஏய் தமிழர்களே WHY? ஒரு சிறந்த இணையதளத்தை ஏன் இப்படி ?
    உங்களுக்கு தெரியுமா ? தமிழனைத்தூற்ற தமிழனால் அமைக்கப்பட்ட இணையதளத்தை
    ஏன் இப்படி பார்க்கிறீர்கள் . தமிழனுக்கு ஒரு கருணா போல் இணையத்துக்கு ஒரு அதிரடி என்கிறீர்களா … இப்படியும் சில இணையம் இருப்பதால் தான் தமிழ் …வாழ்கிறது SORRY நாறுகிறது …..!
    VARRTA…!

  31. Tamil people need your service.

    Any tamil news site is either LTTE or anti-LTTE sites.Yours is different.

    let your good work continue.

    My two line opinion:
    Anti- LTTE : coward groups, left the country to save their life.
    LTTE : Let down 300K tamil people and make them refugees.Killed all Tamil leaders or literats

  32. All tamils please get united forget and forgive for the sake of common intereste

  33. hai

    i am so happy with your web
    i am in canada
    keep going for very thing……….

  34. லுட்சேர்ன் நகரில் இன்னும் ஒரு ஆலயம் வேண்டுமா?
    லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இந்த வருட தொடக்கத்தில் இருந்து கோவில் பூசகருக்கும், ஆலயநிர்வாகத்தினருக்கும் நடந்து வரும் சண்டை இப்போ இன்ணொரு ஆலயம் அமைக்கும் நோக்குடன் பூசகர் இருப்பதாகவும் தெரிய வருகிறது. ஆலயத்திற்கு வரும் லுட்சேர்ன் சோதி ஐயா அவர்களை நிர்வாகம் ஆலயத்திற்கு கொண்டுவருவதாகவும், அவர் குடும்பத்துடன் இருப்பதால் அவரை மக்கள் விரும்புவதாகவும், தான் மணைவி இல்லாதவன் என்றும், தனக்கு பிள்ளைகள் இல்லாததால் தன்னை ஒருவரும் ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றும், ஆலயத்திற்கு போகும் மக்கள் எல்லோருக்கும் தனக்கு சம்பளம் போதாது என்றும், தனக்கு சேரவேண்டிய தட்ட பணத்தை உண்டியலில் போடுவதாகவும், நிர்வாகத்தை மாற்றும்படியும், நிர்வாகம் நினைத்தபடி சட்டங்கள் போடுவதும் தான் பாடுபட்ட கோவில் அதில் தனக்கும் பங்கு உண்டு எனவும், உடனடியாக பொதுக்கூட்டத்தை கூட்டும் மாறும், தனக்கும் மக்கள் பலம் இருப்பதாகவும், ஆலயத்தை புலிகள் எடுத்து விட்டதாகவும் மக்களுக்கு சொல்லி வருகிறார்.
    ஆலயநிர்வாகமோ பூசகருக்கு ஆலயத்தில் ஒரு உரிமையும் இல்லை, அவர் பணம், பணம் என்று சண்டை பிடிப்பதாகவும், ஆலயம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காகவே என்றும், சாந்தா செலுத்துபவர்கள் மட்டும் ஆலயத்தை பற்றி கதைக்கலாம் மற்றவர்களுக்கு ஒரு உரிமையும் இல்லை என்றும், பூசகரால் ஆலயத்தில் நடக்கவிருந்த திருமணங்கள் போன்ற சுபகாரியங்கள் நடக்காமல் போனதாகவும், ஆலயத்திற்கு வரும் மக்களுக்கு புத்தகம், பெந்தன் போன்றன வலுக்கட்டாயமாக விற்பாதாக மக்கள் சண்டை பிடிப்பதாகவும், புத்தகங்கள் அடித்து விற்று பணம் சம்பாதிப்பதாகவும் சொல்லி வருகிறார்கள்.

    மக்களே சிந்தியுங்கள் இப்படி பட்ட பூசகர் வேணுமா? ஆலய நிர்வாகம் வேணுமா?
    லுட்சேர்ன் மக்கள்

  35. Hello. Please delete this message.