பல குற்றச்சாட்டுகளுக்காக சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த அரசு தீர்மானம்! // முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா கைது விடயம்..!
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ரஜகீத மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்றிரவு சுமார் 8மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளமை இராணுவப் பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாட் சமரசிங்கவினால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதேவேளை இவருடன் அவரது ஊடகச் செயலாளர் சேனக டிசில்வா அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பொன்சேகா மேலும் தெரிவிக்கையில், இலங்கையின்; போர்க்குற்றங்கள் தொடர்பாக எனக்கு தெரிந்தவை, நான் கேள்விப்பட்டவை, எனக்கு தெரியப்படுத்தப்பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளேன். போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே இவ்வாறு செயதியாளர்களிடம் தெரிவித்ததையடுத்தே பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகத் திட்டமிட்டார் என்பது உட்பட பல குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கொலை செய்யத் திட்டமிட்டமை, அரசைக் கவிழ்ப்பதற்கு திட்டம்தீட்டியமை உட்படப் பல குற்றச்சாட்டுகளுக்காக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றினால் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ{டன் கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்ட பின்னரே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வணக்கம் என் உறவுகளே
நல்ல சகுனம் என்பார்
சரத்போன்செகரா கைது
சிங்கள நாட்டுக்கு திரோகமாம்
வணக்கம் தமிழ் உறவுகளே சிங்களவன் எங்கே தாம் செய்த படுகொலை சதி எல்லாம் வெளிவந்து விடுமோ என்று எண்ணித்தான் போன்செகராவைக் கைது செய்தது ஆனால் இது அவர்கள் இடத்தில் இருந்து பார்க்கும் போது சரியென்றுதான் படுகின்றது ஏன் என்றால் மகிந்தா கட்டளை இட்டது உண்மை ஆனால் சரத் அப்போது இதை மறுத்திருந்தால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் அப்படி என்னை பதவி நீக்கினாலும் பரவாயில்லை என்று மறுத்திருக்கலாம் ஆனால் அவரும் சேர்ந்து இந்த தமிழ் மக்கள் மீதான அழிப்பை செய்த பின் இப்போது மாறி நிர்ப்பது தான் தவறு ஏன் என்றால் எதிரிக்கு கூட முதுகில் குத்தக் கூடாது என்பது தான் புலிகள் கருத்து அதாவது தமிழர் கருத்து
ஆனால் சிங்களம் எப்படி விளித்து எழுந்தது தமக்கு ஆபர்த்து வரப்போவது தெரிந்தவுடன் ஆனால் எமது இனத்தில் பிறந்தவர்கள் எமது இனத்தை காட்டிக் கொடுத்து பேர்வாங்கி வாழ்க்கை நடத்தி வருவது தான் மிக வேதனையாக உள்ளது தமிழ் ஈழம் ஒன்று உருவானால் தமிழருடைய பாதுகாப்பு உரிதிப்படுதப்படும் இதில் யாருக்கு என்ன நட்டம் ?இப்பவாவது சிங்களத்தோடு சேர்ந்து நிற்கும் இந்த க்ளுக்கள் தங்கள் தவறினை திருத்த வேண்டும் எமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் அதை நாம் எமக்குள் தான் பேசித் தீர்க்க வேண்டுமேயொழிய சிங்களவனுக்கு எம்மைக் காட்டிக் கொடுக்கக் கூடாது ,
ஒற்றுமையே எம் பலம் ஏன் என்றால் இது என் வீட்டு உன்வீட்டுப் பிரச்சனையில்லை இது எங்கள் வீட்டுப் பிரச்சனை அதாவது முழுத் தமிழர்களின் இருப்புப் பிரச்சனை எனவே தயவு செய்து இனியாவது முதுகில் குத்தும் என்னத்தை விட்டு தமிழ் ஈழத்தை அடையும் வேலையைப் பாருங்கள்
நன்றி
உங்கள் pskvanni
தமிழ் ஈழ தேசிய தலைவர் மேன்மை தங்கிய சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யும் வரை சாகும் வரை உண்ணாவிரதம்…….மக்டோனால்ட் ஹாம்பர்கர் புகழ் பரமேஸ்வரன் தலைமையில் உண்ணாவிரதம்…தமிழருக்கு தலைவர் இல்லாத நேரத்தில் வந்த தலைவர் சரத் இன் மீது சிங்கள அரசாங்கம் கை வைத்து விட்டது…..இதை பொறுக்க முடியாது…………தமிழர் உலகம் முழுவதும் ஆர்ப்பாட்ட பேரணி நடத்த வேண்டும்………………..சாகும் வரை உண்ணாவிரதம்?? ,TV களில் கலந்து உரையாடல் ,மற்றது மிக முக்கியமானது சரத் நிவாரண உதவி பணம் சேகரிப்பு( கலக்சன் ) செய்ய வேண்டும்…டை கட்டின புத்தி ஜீவிகள் மூக்கை சொரிந்து கொண்டு ஆய்வு நடத்த வேண்டும்………………………………………..ஆனால் சிங்கள அரசாங்கம் கெதில சரத்தை விடுதலை செய்ய கூடாது ….செய்தால் கலக்சன் படுத்து விடும் ….முட் கம்பி வேலி கலக்சன் குஇக்கா படுத்திட்டுது …….மற்றது டை கட்டின புத்தி ஜீவி ஓன்று சரத் பொன்சேக்கா ஒரு தமிழர் .பிழைப்புக்காக கொழும்பு வந்த சரத்தின் மூதாதையர் பொன்னையா என்ற பெயரை பொன்சேக்கா என்று சிங்கள அராஜகத்திற்கு பயந்து மாற்றி வைத்தனர் என்று ஆதாரம் காட்டினார் ………………வாழ்க வளமுடன் ……ஆதவன்
PSK MEANS P-புலன்பெயர் S-செம்மறி K-கூட்டம்
ஏற்கனவே, அதுகளின் தலையை நன்றாக கழுவி தலைக்குள்ள பஞ்சை அடைந்து விட்டுடாங்கள் புலிப்பினாமிகள்.
அதுகள் இப்ப சுயமாக சிந்திக்க முடியாத செம்மறி கூட்டம், கூட்டமாக புலன்பெயர் நாடுகளில் குறுகிய வட்டத்துக்குள் இருந்துக்கொண்டு புலம்பிக்கொண்டிருக்குதுகள்.
அதுகளின் புலம்பல்களை தவிர்த்து விடுங்கள்.
Dr.PSK அவர்களே நீங்கள் பிழையாக PSK க்கு MEANS கொடுத்துள்ளீர்கள்.
p-புலி, பிள்ளைபிடிகாரர்,புரம்போக்கு, புத்தி மங்கியது,பொய்யையும், புரளிகளையும் சொல்லி திரிபவர்கள் என பல அர்த்தங்கள் உண்டு அதைவிட நம்மவர்கள் ப,ப, எனவும் அழைப்பார்கள்.
s- சுத்துமாத்து,சுடலை பொடி பூசியவன்.
k- கள்ளன், கடத்தல்காரன்,க..யான்,
PSK தமிழீழத்தை அடையபோறானாம், 37வருடம் இப்படிச்சொல்லிதான் காசு சேர்தவங்கள். இனி இந்த கதையை திரும்பவும் சொல்லுறான் என்றால் இதைபோய் மந்தைக்கூட்டங்களுக்குதான் சொல்லவேண்டும்.
வணக்கம்
முதலில் வெள்ளாளன் என்பதை விட நீர் வெங்காயம் என்று பெயரை வைத்தால் நன்றாக உமது கருத்துக்கு பொருந்தும் ஏன் என்றால் கருணா குனிச்சால் காசு நிமிந்தால் காசு படுத்தால் காசு அப்படியே டக்லஸ் சரின்ச்சாலும் காசு தலையை தொங்கப் போட்டாலும் காசு கடத்தினால் காசு குத்தினால் காசு குழி பறித்தால் காசு தமிழனின் முதுகில் குத்தினால் காசு, அதிலும் ஒரு படி மேலே போய் புளிகலித் துற்றினாலும் காசு இப்படியெல்லாம் நிறைய உண்டு எதையெல்லாம் விட்டிட்டு ஏன்தான் புலம்பித் திரியிரிங்க்களோ ?
அடுத்தது panchavarnappuli உனக்கு கருத்து எழுத முடியும் என்றால் எழுது ஆனால் இப்படி வந்து களுத்தருக்காதே தமிழ் மக்களையும் அதன் விடுதலைப் போராட்டத்தையும் காட்டிக் கொடுத்ததைத் தவிர வேறு என்ன நீங்கள் சாதித்துள்ளீர்கள் ?? கொஞ்சம் யோசிங்கோ குடிச்ச தாய்ப் பாலுக்கு பிரயோசனமாய் இருக்கும்
நன்றி
PSK VANNI ….அப்படியானால் யாழ் நூலகத்தை எரித்த UNP கட்சிக்கு வோட்டு போடும்படி தானே உங்கள் TNA , மற்றும் புலம் பெயர் புலி பினாமிகள் எல்லோரும் பிரச்சாரம் செய்தவர்கள்….தமிழர்களை அதிகம் கொன்றவர்கள் புலிகள்தான்.தமிழர்களுக்கு என்று இருந்த அரசியல்வாதிகள் அமிர்தலிங்கம் முதல் யோகேஸ்வரன் வரை நூற்றுக்கணக்கான உலகம் மதித்த தமிழ் அரசியல் வாதிகள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்களே…ஏன்?சிங்களவன் தமிழ் அரசியல் வாதிகளை கொன்றானா?ஆனந்தா ராஜா முதல் ராஜினி திரணகம வரை உண்மையான புத்தி ஜீவிகள் புலிகளால் தேடி பிடித்து கொல்லப்பட்டார்களே…ஏன்?தமிழர்களை குட்டி சுவராக்கியது யார்?சைவ மத பண்பாடு படி இறந்தவனை எரிப்பார்கள்…ஆனால் இறந்த புலிகளை புதைத்து கல்லறை கட்டி அதை வியாபாரமாக்கியது யார்?,,,,,,,,,,,,,,,,,,,,,,,,சைவ மத பூசகர்களை தேடி பிடித்து சுட்டு கொன்றது யார்?12 பூசகர்கள் இது வரை படு கொலை செய்ய பட்டார்களே………………….எங்கே போனது எமது கலாசாரம்?,,,,,,,,,,பெண்களின் மென்மையான தாய்மை உணர்வுக்கு மதிப்பளிக்காது பெண்களை பிடித்து மொட்டை அடித்து சண்டை பிடிக்க அனுப்பி விட்டு SWIMMING POOL இல் விஸ்கி அடித்து கொண்டிருந்த தலைவன் உங்கள் தலைவனல்லவா??,,,,,,,,,,,,,,,,,,,,,,இந்தியாவுக்கும் இலங்கை தமிழருக்கும் இடையில் இருந்த நீண்ட நாள் புரிந்து உணர்வை ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் சிதைத்து நாசமாக்கியது யார்???,,,,,,,,,,,எங்களுக்கு உங்களை போல அரசியல் கதைக்க தெரியாது…..பிரபாகரன் போரில் வென்றாலும் வெற்றி தோற்றாலும் வெற்றி சரத் ஜனாதிபதியானாலும் வெற்றி கைது செய்ய பட்டாலும் வெற்றி என்று கலக்சன் காசிலேயே குறியாக வைத்த அரசியல் எங்களுக்கு தெரியாது……………………..வாழ்க வளமுடன் …………………..ஆதவன்
PSK VANNI பண்ணி!, கருணாவும், பிள்ளையானும் யாரிடமிருந்து பாடம் படித்தவங்கள். காடையன் பிரபாகரனிடம் பாடம்படித்திருந்தால் நல்லவர்களாக எப்படியடா இருப்பாங்கள்? கருணாவும், பிள்ளையானும் புலிதானே! புலியில் இருந்தது எப்படி பூனையாகும்? களவு, கடத்தல்,கப்பம், கொலை, கழுத்தறுத்தல் இதைதானேயடா தமிழனுக்கு பிரபாகரன் சொல்லிகொடுத்தவன் வேறு என்ன நல்ல செயல்களையா பிரபாகரன் சொல்லிகொடுத்தவன். நீ நாட்டில இருந்து உன்ர கட்டைக் காவாலி தலைவருடன் போராடியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும். அனால் நீ வாழுவேண்டும் உன்ர குடும்பம் வாழவேண்டும் நீ —- பிள்ளை பெறவேண்டும் அப்படியானால் எப்படி
தமிழீழம் கிடைக்கும். தமழினுடைய வரலாற்றை பற்றி நீ எல்லாம் கதைக்க வெளிகிட்டாய் நா—.
athavan
உன்போன்ற காகிதம் எழுதுபவர்கள் அதை இங்கே எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம் மகிந்தாவுக்கு கொன்ச்சம் எழுதி எங்கட தமிழரை வெளியில் விடச்சொன்னால் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் ஏன் என்றால் நீங்கள் எழுதிச்செய்த பாவம் எல்லாம் இப்படியாக வாவது புண்ணியமாய் வந்து சேரும் ,
தமிழ் ஈழ வரலாறு என்பது உன் தாய்மையோடு சம்பந்தப்பட்டது அதில் விளையாடி உன் வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளாதே,ஏன் என்றால் தமிழ் ஈழம் ஒருநாள் மலரும் எப்போது உள்ள சூழ்நிலை மாறும் அதை தமிழர்கள் செய்து வருகின்றனர் ஏன் என்றால் முள்ளிவாய்க்காலில் போரைக் கொண்டுபோய் புலிகள் முடித்துவிட்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருபதர்க்கு ஒன்றும் பச்சிளம் குழந்தைகள் இல்லை அவர்கள் எவ்வளவு காலமும் தமிழனுக்குத் தான் அழிவு சிங்களன் நின்மதியாய் இருந்தபடியால்த்தான் எது நிகழ்ந்தது,
முன்பு யார் யாரோடு இருந்தார்கள் யார் யாரோடு இருக்கவில்லை பின்பு யார் யாரோடு இருப்பார்கள் இவையாவும் விடையாக வர வேண்டும் அப்போது தமிழ் ஈழ விடுதலை பற்றி புலம்பித் திரியும் உன் போன்றவர்கள் வேலையிருக்கின்றது என்ன வேலை என்றால் தமிழ் ஈழத்தில் இருக்கும் எலிகளைப் பிடிக்கும் வேலை அவசரப்பட்டு உன் வலுவை தவறாக கொட்டித் தீர்த்து விடாதே,