கட்டுரைகள்

உள்ளதைச் சொல்லுகிறேன்  - ஊர்க்குருவி..!

உள்ளதைச் சொல்லுகிறேன் – ஊர்க்குருவி..!

உள்ளதைச் சொல்லுகிறேன்  – ஊர்க்குருவி

உலகத்தலைவன் என்னும் பாணியில் உள்ளதைச் சொல்லுகிறேன் என்று வந்து விட்டானே என்று அங்கலாய்க்காதீர்கள். உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பலரும் பல கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் பார்வ்வைக்குப் பார்வை காட்சிகள் வித்தியாசப்படுகின்றன. நாம் காணும் காட்சியை எப்படி பார்க்க விரும்புகிறோமோ அப்படியே பார்க்கத் தலைப்படுகிறோம். அது தவறில்லை ஆனால் அந்தப் பார்வைக்கு நாம் கற்பித்த அர்த்தத்தை மற்றவர் மீது திணிக்கத் தலைப்படும் போதுதான் நிலமை மோசமடைகிறது. அந்தத் திணிப்புகள் வெறும் திணிப்புகளாக மட்டும் இருந்து விடாது [...]

முயல் வேகத்தில் ஆரம்பித்து ஆமைவேகத்தில் செல்லும்  நாடு கடந்த “அரசவை”  … ….???? - அருகன்

முயல் வேகத்தில் ஆரம்பித்து ஆமைவேகத்தில் செல்லும் நாடு கடந்த “அரசவை” … ….???? – அருகன்

எதை எடுத்துச்சொன்னாலும் தமிழர்கள் மட்டுமல்லாது தமிழ் அமைப்புக்களும் பிடிவாதத்திலும், தான்தோன்றிப்போக்கிலும் சிறந்தவர்களே!!! ஏதோ “வெட்டுவோம் புடுங்குவோம் என்று தலைதெறிக்க ஓடி ஆடி நாடுகடந்த தமிழீழ அரசை அமைப்போம், மகிந்தவை கூண்டில் ஏற்றுவோம்” என்று ராஜபக்ஷகுடும்பத்தை கூண்டோடு அழிப்போம் என்று கோஷங்களைப்போட்டதும்…, நானும் ஏதோ தமிழர்கள் ஆயுதப்பலத்தில் அழிந்துவிட்டாலும் சாணக்கியத்திலும், நினைத்ததைச்சாதிப்பதிலும் குறைந்தவர்கள் அல்ல என்று எண்ணிப் பெருமிதமடைந்தேன். அது தொடர்பாகவும் பல ஆக்கங்களைச் சிறப்பாக எழுதித்தள்ளினேன். ஆனால் இப்போது “பல” பல்வேறு கேள்விகள் எழத்தொடங்குகின்றது.
“நாடுகடந்த அரசை” அமைத்ததும் [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 54)-சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 54)-சித்திறெஜினா..!

 
 

வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அகதிகள் முகாமில் அமைக்கப் பட்டிருந்த‌ கூடாரங்களில் ஒன்று அது… கூடார துணியில் ஊடுருவும் தெரு விளக்கின் மங்கலான ஒளியில் உள்ளே முடங்கிக் கிடக்கும் அந்த நடுத்தர வயதுப் பெண் நிழலாகத் தெரிகிறாள்… நினைவுகள் துயரத்தின் எல்லைவரை தோண்டிப் பார்த்ததால் ஏற்பட்ட கண்ணீர் ஊற்று அவள் கண்கள் வழியாக கன்னங்களில் வழிந்தோடி அந்தக் கட்டாந் தரையை நனைக்கிறது…
என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?… அப்படி என்ன பாவத்தைத்தான் நான் [...]

நல்லதோர் ஈழம் செய்து அதை நலங்கெட புளுதியில் எறிவதுண்டோ!!! – அருகன்

நல்லதோர் ஈழம் செய்து அதை நலங்கெட புளுதியில் எறிவதுண்டோ!!! – அருகன்

தமிழீழ ஊடகப்போராட்டத்தின் மத்திய கட்டத்தில் நின்று கொண்டிருக்கும் நாம் எம்மிடையே ஒரு திடமானதும், நிலையானதும் உண்மையானதுமான ஒரு கட்டமைப்பு இல்லாது தான்தோன்றித்தனமாக அலைகின்றோம்.
இன்று இலங்கை பக்கம் திரும்பிப்பார்க்கும் போது, கூட்டமைப்பை பலமான கட்டமைப்பாக்க ஒரு புறமும், நாடுகடந்த அரசை பலமான கட்டமைப்பாக்க ஒருபுறமும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றபோதிலும் எதிலும் உண்மை இல்லாத நிலையே காணப்படுகின்றது. கடந்த தேர்தல் காலத்தில் (இலங்கை அரசியலிலும்சரி, நாடுகடந்த தேர்தலிலும்சரி) பல்வேறு இணையங்கள் ஊடாக திடமான செயற்பாடுடைய ஆலோசனைகளை வெளிப்படுத்தியிருந்தேன். ஆனால், அதை [...]

'மே 18

‘மே 18″ மனிதனை ஆட்டிப்படைத்த பே(ய்)ரவலம் ஒழிந்த நாள்..!! (பகுதி-2) -கி.பாஸ்கரன்

“மே 18″ திகதி பிரபாகரன் சிங்களவனிடம் சரணடைந்து (16-17) திகதி ஒட்டுமொத்த தமிழனையும் சிங்களவனிடம் சரணடைய செய்த நாளாகும். அதனால் ஒட்டுமொத்த தமிழனும் சிங்களவனுக்கு அடிமையாக்கப்பட்ட நாள் ‘மே 18″ என்று நாம் எண்ணுவோமாக.. ஏன்என்றால் பிரபாகரன் தான்தானே தமிழீழ தமிழர்களுக்கு அரசன் என்று பறைசாற்றிகொண்டிருந்தவர். அரசன் வேறு ஒரு நாட்டு மன்னரிடம் (சிங்கள) சரணடைந்தால் அந்த நாட்டு (தமிழீழ) மக்களும் வெற்றியடைந்த நாட்டு மன்னனுக்குத்தானே சொந்தம். அதனால்தான் சிறைபிடித்த வன்னி மக்களை சிங்கள மன்னன் [...]

“மே 18″ மனிதனை ஆட்டிப் படைத்த பே(ய்)ரவலம் ஒழிந்த நாள்!! -கி.பாஸ்கரன் (கட்டுரை)

“மே 18″ ஆம் திகதி என்பது மூன்று விடயங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.
1. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் மூதாதையர்கள் கட்டிக்காத்த நம் பூமியை ஒட்டுமொத்தமாக பிரபாகரன் விடுதலை செய்து சிங்களவனிடம் ஒப்படைத்த நாள்தான் ‘மே 18″ ஆகும். ஆகவே ‘மே 18″ ஐ நாம் எமது தேசத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நாளாக கருதி நாம் அழுவோமாக.. ஆண்டாண்டு காலமாக நாம் கட்டிக்காத்த நமது பிரசேத்தை பிரபாகரன்தான் சிங்களவனுக்கு காட்டிக்கொடுத்தவன். எங்களுக்கே தெரியாத பல இடங்களில் இன்று சிங்கள இராணுவம் [...]

ஓ.... ஜீசஸ்!!!! -சாரங்கபாணி ஐயர். (கட்டுரை)

ஓ…. ஜீசஸ்!!!! -சாரங்கபாணி ஐயர். (கட்டுரை)

தமிழனுடைய சாபக்கேடு என்னவென்றால் ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டே காலை வாருவது. புலிகள் ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டே கழுத்தை அறுப்பதிலும் இது எவ்வளவோ மேல் என்றாலும் தமிழ்ப் பகுதிகளில் பாசிசம் இல்லாத இன்றைய நிலையில் சமத்துவம், சகவாழ்வு, புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு ஆகியவற்றை அணைத்துக் கொள்ள வேண்டாமா? குறைந்தபட்சம் அதை நோக்கி நடைபோட வேண்டாமா? மேலிருந்து கொண்டு அருளுவதையே அனைவரும் விரும்புகின்றனர். இது மனிதனுடைய சாதார ஆசையென்றாலும் பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் அதுவும் அரசியலில் இருப்பவர்கள் மக்களோடு மக்களாக இருந்து சேவை [...]

முக்காலமும் மூழ்கிக் குளித்தாலும் காகம் வெள்ளையாகுமா? -சதா. ஜீ. (கட்டுரை)

முக்காலமும் மூழ்கிக் குளித்தாலும் காகம் வெள்ளையாகுமா? -சதா. ஜீ. (கட்டுரை)

புலன் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் ‘நாடு கடந்த தமிழீழ அரசி’ன் நோக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று புலன் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் பணத்தை கொள்ளையடிப்பது. இரண்டு புலன் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களின் பணத்தை கொள்ளையடிப்பதுதான் அந்த இரண்டும். நாடுகடந்த அரசுக்கான தேர்தலுக்கே லொத்தர் குலுக்கியவர்கள், நாடு கடந்த அரசாங்கத்தை ‘ரன்’ பண்ணுவதற்கு எதைப்போட்டுக் குலுக்குவார்கள்? என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும். தேர்தலன்று பல சுவையான சம்பவங்கள் அந்தந்த நாடுகளில் நடந்திருக்கின்றன. குறிப்பாக கைகலப்புகள், வாக்குப்பெட்டியை கடத்தல், [...]

வட்டுக்கோட்டையில் தொடங்கிய ‘அட்டமத்துச் சனி’ முள்ளிவாய்கால் ஊடாக பயணிக்கிறது! -சதா. ஜீ.

வட்டுக்கோட்டையில் தொடங்கிய ‘அட்டமத்துச் சனி’ முள்ளிவாய்கால் ஊடாக பயணிக்கிறது! -சதா. ஜீ.

நாடு கடந்த ‘தமிழீழ அரசு’க்கு அடிக்கல் நாட்டு விழாக்கள் அந்தந்த நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் எங்குதான் நாடுகடந்த தமிழீழ அரசு கட்டப்படும் என்ற ஏக்கம் எம்மிடம் மிஞ்சியிருக்கிறது. சரி அந்தந்த நாடுகளில் தமிழீழ அரசுக்கான கட்டிடம் கட்டப்பட்டாலும் முள்ளிவாய்காலில்தான் தலைமையம் கட்டப்படவேண்டும் என்பது எல்லோருடைய அவா! ஏனெனில் தலைவர் சீ..சீ.. தமிழீழ தேசியத் தலைவர் கடைசியா உயிரை விட்ட இடம் என்றும் எடுத்துக் கொள்ளலாம், கம்பி நீட்டினவர் என்று எடுத்துக் கொள்ளலாம் தலைமறைவானவர் என்றும் [...]

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்.. நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்து விடுமா? -சாகரன்

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்.. நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்து விடுமா? -சாகரன்

ஒரு ஐனநாயக நாட்டின் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்பை நாம் ஏற்றுதான் ஆக வேண்டும். இலங்கை மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் ஐனநாயக ரீதியாக வழங்கி தீர்ப்பிற்கு நாம் தலை வணங்குகின்றோம். சில ஏற்புடைமை இல்லாத முடிவுகளையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். ஐனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள நாம் யாபேரும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழ் மக்கள் தேர்தலில் வழங்கிய தீர்ப்பையும் ஏற்றுக் கொள்கின்றோம். இத் தேர்தல் முடிவு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான [...]

வாழவும் மாட்டேன், வாழவும் விடமாட்டேன்.. சொல்கிறது தேர்தல் முடிவு..!!! –மோகன் (கட்டுரை)

வாழவும் மாட்டேன், வாழவும் விடமாட்டேன்.. சொல்கிறது தேர்தல் முடிவு..!!! –மோகன் (கட்டுரை)

நடந்து முடிந்த தேர்தல் பலபேருக்கு பாடம், சிலபேருக்கு லாபம் மொத்தத்தில் மீண்டும்  தமிழ்மக்களால் நடத்தி முடிக்கபட்ட ஒரு அவசரக்கோலம். மக்கள் தங்களுக்கு எது வேண்டும் என்பதை விட யாரை பழி தீர்க்க வேண்டுமென்பதில் வாக்குகளை சிதறடித்திருக்கிறார்கள். யாரை நம்பி தொலைப்பது என்ற ஆதங்கமா? அல்லது எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற விரக்தியா? அல்லது ஏ9 திறந்தாச்சு, எல்லா பொருட்களும் தாராளமாக கிடைக்கிது, வெளிநாட்டு காசில ஆட்டோவில் போய் மீன் இறைச்சி வாங்கி வந்து சாப்பிட்டு [...]

வழிதவறிய செம்மறி..! (வழிதவறிய செம்மறியாட்டை திருத்துவதற்கு நாமொன்றும் ஜேசுநாதருமல்ல, வழிதவறுவதற்கு இவர்கள் ஒன்றும் செம்மறியளுமல்ல!) -சதா. ஜீ.

வழிதவறிய செம்மறி..! (வழிதவறிய செம்மறியாட்டை திருத்துவதற்கு நாமொன்றும் ஜேசுநாதருமல்ல, வழிதவறுவதற்கு இவர்கள் ஒன்றும் செம்மறியளுமல்ல!) -சதா. ஜீ.

‘தைபிறந்தால் வழிபிறக்கும்’ என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. தேர்தல் திருவிழா இனிதே நிறைவடைந்திருக்கிறது. எதிர்பார்த்த முடிவுகளும் எதிர்பாராத அல்லது விரும்பாத முடிவுகளும் வெளியாகின. இனி இலங்கையின் தேசிய கட்டுமானம் குதிரை வேகத்திலோ கழுதை வேகத்திலோ முன்னோக்கிச் செல்லும். ஊழல் – குடும்பாட்சி என்ற கோஷங்களை மக்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. பயிருக்கு பாச்சும் நீர் களைக்கும் கொஞ்சம் சுவறும் என்பதில் அவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை. பெரும்பாலான மக்கள், தேர்தலை புறக்கணித்துள்ளார்கள். கடந்த தேர்தலிலும் குறைவான வாக்குகளையே அரசாளும் [...]

இலங்கை அரசக்கட்சியும், இலங்கை தமிழ் அரசுக்கட்சியும் வெற்றி.. தோற்றது என்னமோ தமிழர்களின் அபிலாசைகள் தான்..!! –கிராமத்தான் (கட்டுரை)

இலங்கை அரசக்கட்சியும், இலங்கை தமிழ் அரசுக்கட்சியும் வெற்றி.. தோற்றது என்னமோ தமிழர்களின் அபிலாசைகள் தான்..!! –கிராமத்தான் (கட்டுரை)

2010 சித்திரை 8ம் திகதியும் வந்து போய் விட்டது. இலங்கை பாராளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்துவிட்டது. பிரதிநிதிகள் தெரிவாகி விட்டார்கள். ஆவேசப் பேச்சுக்கள், சவால்கள், பிச்சை கேட்டல் எல்லாம் அடுத்த தேர்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் இலங்கை ஜனாதிபதியின் ஆளும்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இது பலராலும் எதிர்வு கூறப்பட்டிருந்த முடிவு தான். எனினும் எதிர்பார்த்திருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தல்முறை மாற்றம், தமிழர் பிரச்சனைக்கான தீர்வு போன்றவற்றுக்காக மூன்றில் இரண்டு [...]

“சுவாமி பிரபானந்தாவும்.. சுவாமி நித்தியானந்தாவும்”!! -கரிகாலன்.

இந்த இரண்டு சுவாமிகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகளும் பல வேற்றுமைகளும் உண்டு. ஒற்றுமைகள் என்று பார்ப்போமானால் பிரபானந்தா சுவாமி ‘பலி” பீடம் வைத்து பிழைப்பு நடத்தியவர், நித்தியானந்த சுவாமி ‘தியான” பீடம் வைத்து பிழைப்பு நடத்தியவர். நித்தியானந்தா கழுத்தில் உருத்திராச்ச மாலை அணிந்திருப்பார், பிரபானந்தா கழுத்தில் சைனைற் (வெறும்) குப்பியோடு ஒரு மாலை அணிந்திருப்பார். நித்தியானந்தாவும் பெண்களின் மேல் அலாதி பிரியமுடையவர். பிரபானந்தாவுக்கும் பெண்களின் மேல் அலாதி பிரியமுடையவர். பிரபானந்தாவும் நித்தியானந்தா போல் ஆரம்பத்தில் கல்யாணம் முடிக்க [...]

ஏக பிரதிநிதிகளிலிருந்து ஏகப்பட்ட பிரதிநிதிகள் வரை? ஐயாமார் வந்திருக்கினம் லெக்சன் கேக்க? - பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ்

ஏக பிரதிநிதிகளிலிருந்து ஏகப்பட்ட பிரதிநிதிகள் வரை? ஐயாமார் வந்திருக்கினம் லெக்சன் கேக்க? – பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ்

தனக்கு எதிராகப் பிரிகிற எந்த ராஜ்யமும் நிலைத்து நிற்காது உத்தம கத்தோலிக்கனாக வாழ்ந்த சின்ன வயதுக் கியூறியஸ்க்கு. பின்நாளில் குருவானவராக வந்த கியூறியஸின் அண்ணன் பைபிளில் இருந்து அடிக்கடி உதாரணம் காட்டி ஞானியாக்கிய வார்த்தைகளில் ஒன்று இது கருணா புலிகளிலிருந்து பிளவுபட்டார் என்ற செய்தியை இணையத்தில் முதன் முதலில் கண்ட போது. மனதில் தோன்றிய முதல் வார்த்தை இது. புலிகளால் ஒரு அரசியல் அமைப்பாக நிலைத்து நிற்க முடியாது [...]

PLOTE சித்தார்த்தன் பாராளுமன்றுக்கு தெரிவானால் அது தமிழ் மக்களுக்கு பயன் தருமா? -பீமன்

PLOTE சித்தார்த்தன் பாராளுமன்றுக்கு தெரிவானால் அது தமிழ் மக்களுக்கு பயன் தருமா? -பீமன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்பது முக்கியமல்ல இனி என்ன செய்யப் போகின்றது என்பது அவதானிக்கப்பட வேண்டியது, எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உங்கள் வாக்குகளை அள்ளி வழங்குங்கள் என வானுயர எழுப்பபட்ட வெற்றுக் கோஷங்களுடன் தேர்தல் பிரச்சார முழக்கங்கள் ஒய்ந்துள்ளது. இவ்வெற்றுக் கோஷங்கள் நேற்று நள்ளிரவுடன் தற்காலிகமாக ஓய்ந்திருந்தாலும் வடக்கு எதிர்கொள்ள இருக்கும் அடுத்த தேர்தலான மாகாண சபைத் தேர்தலில் மீண்டும் ஒலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தோரது மேற்படி [...]

சண்டியரும் வண்டியரும் தாண்டவக்கோனே! எம்மை வறுத்தெடுக்கிறார்கள் தாண்டவக்கோனே! -சதா. ஜீ. (கட்டுரை)

சண்டியரும் வண்டியரும் தாண்டவக்கோனே! எம்மை வறுத்தெடுக்கிறார்கள் தாண்டவக்கோனே! -சதா. ஜீ. (கட்டுரை)

“தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்தால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” என்று சண்டியரின் சண்டித்தனத்தையிட்டு யாரும் கடுமையாக யோசிக்க வேண்டியதில்லை. அவர் குறிப்பிட்டது ‘பிராண வாயு’வை. இதைத் தவிர்ப்பதற்கு யாரும் அவருக்கு பின்பக்கமாக நிற்காமல் விட்டால் சரிதானே! இந்த கோமாளி இப்படியென்றால்: “கூட்டமைப்பை தடை செய்வதன் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கின் தமிழ் அரசியல் பிரதிநித்துவங்களை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின் இலங்கை வாழ் தமிழர்கள் தனிநாட்டை கோருவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே மீண்டும் [...]

சுதந்திரத்தை வாங்கி கொ(கெ)டுத்த எங்கள் தமிழீழ தேசபிதா வே.பிரபாகரன்!! -கரிகாலன் (கட்டுரை)

சுதந்திரத்தை வாங்கி கொ(கெ)டுத்த எங்கள் தமிழீழ தேசபிதா வே.பிரபாகரன்!! -கரிகாலன் (கட்டுரை)

வெள்ளைக்காரர்களிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரத்தை மகாத்மா காந்தி வாங்கிக் கொடுத்தார். ஆனால் எங்கட மகா ஆத்மாக்களை கொன்ற பிரபாகரனோ சிங்களவனிடமிருந்து சுதந்திரத்தை வாங்கி ‘கெடு”த்தார். 2002 ஆம் ஆண்டு ரணில் வடகிழக்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையையே பிரபாகரனுக்கு எழுதிக்கொடுத்தவர். அதை வாங்கிக் கெடுத்தவர் தான் பிரபாகரன். மகிந்த சொன்னது மாதிரி ரணில் உண்மையில் ஒரு விபரம் புரியாத மனிதர். மகிந்த ஒரு பகிடி சொன்னாரு.. தான் தமிழில் பேசுகிறேன் என்றால் போல், ரணிலும் தானும் தமிழில் பேசுவதாக நினைத்து [...]

கூத்தமைப்பும் பவுணு.. விடுவதெல்லாம் கவுணு... ஆத்தாடி அம்மாடி டவுணு! -சதா. ஜீ. (கட்டுரை)

கூத்தமைப்பும் பவுணு.. விடுவதெல்லாம் கவுணு… ஆத்தாடி அம்மாடி டவுணு! -சதா. ஜீ. (கட்டுரை)

‘கொல்பவன் வெல்வான்’ -தயாரிப்பு: தமிழீழம். இது ஒரு காலத்தில் புலிகள் தயாரித்த வெடிபொருளில் எழுதப்பட்டிருந்தது மட்டுமல்ல வேலுப்பிள்ளைன்ர பெடியன் ஒவ்வொரு நொடியும் தனக்குத்தானே சொல்லிக் கொண்டதும் புலி உறுப்பினர்களின் நெஞ்சில் எழுதியதுமாகும். இதை அடிமைப்பட்ட புத்திஜீவிகள், தமிழ்ஊடகங்கள் பரப்பினார் நியாயப்படுத்தினா.; இப்போ பெடியன்ர இடத்தை சம்பந்தன் குழு பிடித்துக் கொண்டுள்ளது. ‘தமிழ்பேசும் மக்களுடைய அபிலாசைகளை ப+ர்த்தி செய்யக்கூடிய நீதியானதும் நியாயமானதுமான நிரந்தர அரசியல் தீர்;வு வந்தே ஆகும். நாம் எவருக்கும் அடிமையாக அடிபணிந்து வாழ வேண்டியது அவசியமில்லை. [...]

தீர்வுத் திட்டமே இல்லாத தமிழ்க்கட்சிகளும்! தகமையில்லாத் தலைமைகளும்!! மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்.. பின்னர் வாக்குக் கேட்க வாருங்கள்.. - சமரன் (கட்டுரை)

தீர்வுத் திட்டமே இல்லாத தமிழ்க்கட்சிகளும்! தகமையில்லாத் தலைமைகளும்!! மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்.. பின்னர் வாக்குக் கேட்க வாருங்கள்.. – சமரன் (கட்டுரை)

புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கு அரசியல்தீர்வு ஒன்றை வழங்கப் போவதாக அரசாங்கம் முன்னர் கூறிவந்தது. ஆனால் போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசியல்தீர்வு பற்றிய எந்தவொரு தெளிவான கருத்தையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. 13வது திருத்தம் என்று கூறியது. மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்கம் செய்யலாம் என்றது. இப்போதெல்லாம் அதுபற்றிப் பேசுவதே கிடையாது. இதுவரை காலமும் புலிப் பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி அரசதரப்பு, தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க மறுத்து வந்தது. அரசதரப்புத் தான் இப்படியென்றால் அதற்கு [...]

கேட்டதெல்லாம் நான் தருவேன்... –ஊர்க்குருவி (கட்டுரை)

கேட்டதெல்லாம் நான் தருவேன்… –ஊர்க்குருவி (கட்டுரை)

தனித் தமிழீழம் என்று பிளிறிக் கொண்டிருந்த யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டு வருடம் ஒன்றாகப் போகிறது. “எங்கட பொடியள் எங்களுக்கெண்டு ஒரு நாடெல்லே எடுத்துத் தரப் போறாங்கள் ” என்று பார்த்துப் பார்த்துப் பூத்துப் போன விழிகளுடன் புதைந்து போன மக்கள் ஆயிரம்இ ஆயிரம். சர்வதேச அரசியலைக் கணக்கெடுக்க வல்லமை அற்றவர்கள் உசுப்பேற்றி உணர்ச்சி பூர்வமான பேச்சுக்களின் மூலம் உக்கிரமான போரில் தம்மிடமிருந்த மீதமான தமிழ் நிலத்தையும் பறிகொடுத்து விட்டு மாயமாகிப் போன நிலை. மக்களின் [...]

இலங்கையில் பொதுத்தேர்தலும், நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலும் ஒரு கண்ணோட்டம்!! -கி.பாஸ்கரன்

இலங்கையில் பொதுத்தேர்தலும், நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலும் ஒரு கண்ணோட்டம்!! -கி.பாஸ்கரன்

இலங்கையில் ஏப்பிரல் மாதம் 8ஆம் திகதி நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலும், மே மாதம் 2ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலும் ஒரு கண்ணோட்டம்!!
ஏப்பிரல், மே ஆகிய இருமாதங்களிலும் முக்கியமான இருபெரும் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. ஏப்பிரல் மாதம் 8ஆம் திகதி நடக்கப் போகின்ற தேர்தலானது நமது நாட்டில் வாழும் நமது மக்களுக்காக, அதாவது நம்முடைய நாட்டு மக்களை கொண்டு நடத்துவதற்காக இலங்கையிருந்து ‘நாடு கடக்காத மக்களால்” வாக்களிக்கப்பட்டு தங்கள் நாட்டில் ஓர் அரசை அமைப்பதற்காக நடக்கப் போகின்ற [...]

சர்வதேச மகளிர் தினம் இன்று.. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு..!!! (சாகரன்)

சர்வதேச மகளிர் தினம் இன்று.. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு..!!! (சாகரன்)

சர்வ தேச மகளிர் தினம் இன்று. ஈழவிடுதலைப் போராட்டப் போக்கில் பெண்களின் பங்கு பற்றிய விடயங்களின் அடிப்படையில் இவ்தினத்தை சற்ற பார்ப்போம். இன்று நேற்று மட்டும் அல்ல ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயத்தில் இருந்து இன்றைய ஜனநாக, சோசலிஷ, முதலாளித்துவ சமுதாய அமைப்புகள் வரை நிர்வாகத்தில் சிறந்து விளங்குவது பெண்களே. ஆண் மேலாதிக்க சமுதாயம் இதனை ஏற்காமல் அவளை அடுப்பங்கரையிலும் ஆத்துக்குள்ளும் முடக்கி. அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதுவுமான நிலமைகளே பெண்கள் விடயத்தில் மேலோங்கி இருக்கின்றன. இதனை உடைத்தெறிய புறப்பட் [...]

சர்வதேச பெண்கள் தினம்!  International Women’s Day! -அலெக்ஸ் இரவி

சர்வதேச பெண்கள் தினம்! International Women’s Day! -அலெக்ஸ் இரவி

“எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!’ – பாரதியார்
“Each person must live their life as a model for others”~ Rosa Louise McCauley Parks-February 4, 1913-October 24, 2005, African American Civil rights activist
இன்று நூறாவது சர்வதேச பெண்கள் தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. இந்நாள் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் கடைபிடிக்க வேண்டும். International Women’s Day [...]

ஒரு புறம் சிவாஜி.. மறுபுறம் பத்மினி... யாருக்கு ஒத்து இசைப்பது என்ற குழப்பத்தில் விஸ்வநாதன் -சாகரன் (கட்டுரை)

ஒரு புறம் சிவாஜி.. மறுபுறம் பத்மினி… யாருக்கு ஒத்து இசைப்பது என்ற குழப்பத்தில் விஸ்வநாதன் -சாகரன் (கட்டுரை)

இலங்கைத் தேர்தல் களம் துப்பாக்கி சூடற்ற ‘சூடு’ பிடித்துள்ளது. புலிகளினால் ‘கட்டி’ வைக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்கு பிரதான பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கின்றது. தமிழ் அரசுக் கட்சி என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு (சம்மந்தர் குழு), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு (கஜேந்திரன் குழு), தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு (சிவாஜிலிங்கம் குழு), பொதுஜன ஐக்கிய முன்னணி(ஆதரவு) என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு [...]

புலி உறுப்பினர்களுக்கு சீட்டு இல்லை.. புலி உறுமல்..! ரிஎன்ஏ திமிறல்..!! நாடு கடந்த புலி குதறுமா..?? -சாகரன்

புலி உறுப்பினர்களுக்கு சீட்டு இல்லை.. புலி உறுமல்..! ரிஎன்ஏ திமிறல்..!! நாடு கடந்த புலி குதறுமா..?? -சாகரன்

இலங்கை பாராளுமன்ற அரசியலில் சிறப்பாக தமிழ் பேசும் மக்கள் பகுதி அரசியலில் தற்போது சூடான செய்தி புலிகளின் தமிழ் தேசியக் கூட்டைமப்பு மீதான தாக்குதல்கள் ஆகும். என்ன புலிதானே இலங்கையில் இல்லாமல் போய்விட்டதே யாரைச் சொல்கின்றீர்கள் என்று கேட்பது எனக்கு கேட்கின்றது. எல்லாம் புலம்பெயர் நாடுகளில் உள்ள நாடு கடந்த புலிகளை கூறுகின்றோம். இலங்கையில் புலிகளின் பிரசன்னம் இருந்த காலத்தில் புலிகளின் சொல் கேட்டு நடந்தவர்கள் தற்போது தம் இஷ்டத்திற்கு? நடக்க முற்படுகின்றனர் என்பதே தமிழ் தேசியக் [...]

இனக் குரோதத்தை வளர்த்து பதவிபெறத் துடிக்கும் கூத்தமைப்பும், பணம் பண்ணப் புறப்பட்ட நாடு கடந்த கூட்டமும்.. மீண்டும் தமிழின அழிவுக்கு அடிஎடுத்துக் கொடுக்கும் தமிழ் இனவாத சிந்தனை!! -சமரன்.

இனக் குரோதத்தை வளர்த்து பதவிபெறத் துடிக்கும் கூத்தமைப்பும், பணம் பண்ணப் புறப்பட்ட நாடு கடந்த கூட்டமும்.. மீண்டும் தமிழின அழிவுக்கு அடிஎடுத்துக் கொடுக்கும் தமிழ் இனவாத சிந்தனை!! -சமரன்.

இது ஒன்றும் ஆராச்சிக் கட்டுரையல்ல. இன்று எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தில் மனம் போனபோக்கில் தட்டி எடுத்தது. புங்குடுதீவிலிருந்து மாத்தறை வரை கடை வைத்து அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றிப் புகையிலை விற்கலாம் என்றால், ஒரு சிங்கள வியாபாரி யாழ்பாணத்தில் தனது வியாபாரத்தை நடத்துவதற்கு எது தடையாக இருக்க முடியும். மண்ணெண்ணெய் பேர்மிற் எடுத்து அதிக விலைக்கு, யாழ்ப்பாணத் தமிழனின் தலையில்  கொட்டி  கோடி கோடியாகச் சம்பாதித்தது யார்? யாழ் – கொழும்பு பஸ் கட்டணத்துடன் தலைக்கு 1000 [...]

மக்களை நேசிக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு.. ஒற்றுமையை நோக்கி ஒரு காலடி!!! -பாலன் (கட்டுரை)

மக்களை நேசிக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு.. ஒற்றுமையை நோக்கி ஒரு காலடி!!! -பாலன் (கட்டுரை)

மக்களை நேசிக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு! அன்புடையீர்.. தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவற்கான எமது 30 வருடங்களுக்கு மேலான விடுதலைப் போராட்டம் பல்வேறு வடிவங்களும் மாற்றங்களும் அடைந்துள்ளது. ஏமது மக்களின் நலன்களை மனதில் கொண்டே நாம் போராட முனைந்தோம் ஏன்பதில் எள்ளவும் ஜயமில்லை. எனினும இவற்றினூடாக எமது மக்களுககு சாதிக்க முடிந்தவை என்ன என்பது அனைவரும் தெரிந்ததே. இதன் பக்க விளைவுகளாகவேனும் எமது சமூகத்தற்கு என்ன நன்மைகள் ஏற்பட்டன என்பதும் கேள்விக்குரியதே.. இப்போராட்டங்கள் எமது [...]

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்.. -சாகரன் (கட்டுரை)

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்.. -சாகரன் (கட்டுரை)

மீசைவைச்ச ஜனாதிபதி வேட்பாளரில் யார் சிறந்தவர் என்ற ஓட்டப் பந்தயத்தில் மகிந்த வெல்ல வேண்டும் என்று ஒரு சாரர் தமிழ்த் தலைவர்களும் ஜெனரல் சரத் வெல்ல வேண்டும் என்று இன்னொரு சாரர் தமிழ் தலைகளும் ஆசை வைச்சனர். இதே போல் வெளிநாட்டு நட்பு, ஆதிக்க சக்திகளும் தமக்குள் ஒவ்வொரு ஆசையை வைத்திருந்தனர். புலம் பெயர் புலி ஆதரவாளர் தமிழர்களும் ஆசை வைச்சனர். புலிகளை மறுத்து நிற்கும் இடதுசாரி ஜனநாய சக்திகளும் தமக்குள் ஒரு ஆசை வைச்சிருந்தனர்;. ஜனாதிபதித் [...]

நிர்வாணமான சமூகமும்.. கள்ளத்தனமான, தீர்க்கதரிசனமற்ற கட்சிகளும்..!! –சமரன் (கட்டுரை)

நிர்வாணமான சமூகமும்.. கள்ளத்தனமான, தீர்க்கதரிசனமற்ற கட்சிகளும்..!! –சமரன் (கட்டுரை)

இலங்கைத் தமிழ் சமூகம் ஒரு நிர்வாண நிலையிலேயே இருக்கிறது. பெரும் பாலும் முழுச் சமூகமும் நிர்வாண நிலையில் இருப்பதையே விரும்புகிறது. நிர்வாண நிலையே மேன்மையானது என்ற ஒரு குருட்டு நம்பிக்கை பொதுவாக முழுத் தமிழ் சமூகத்திலும் பரவிக்கிடக்கிறது. தமிழன் என்றாலே நிர்வாணமாகத் தான் இருக்க வேண்டும், நிர்வாணமாக இருப்பவன் தான் தமிழன் என்ற சமூக நீதி உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆடை அணிந்து இருப்பவனுக்கு சமூக அந்தஸ்தே கிடைப்பதில்லை. இந்த நிர்வாண சமூகத்தின் முன் ஆடை [...]

தமிழ்மக்களை சாக்கடைக்குள் வீழ்த்திய சம்பந்தன் கோஸ்டியினர்... -யாழ் மயில்வாகனம்

தமிழ்மக்களை சாக்கடைக்குள் வீழ்த்திய சம்பந்தன் கோஸ்டியினர்… -யாழ் மயில்வாகனம்

வடக்குகிழக்கு  தமிழ்மக்களை  தனிப்பட்ட நலன்களுக்காக சாக்கடைக்குள் தள்ளி விட்டிருக்கிறார் கூட்டமைப்பின்  தலைவர் சம்பந்தன். பிரபாகரன் எப்படி கடைசியாக மாவிலாறு அணையைப்ப+ட்டி தன்தலையிலும் தமிழ்மக்களின் தலையிலும் மண்ணை அள்ளிப்போட்டு எல்லாவற்றையும் அழித்து தானும் சரணாகதி அடைந்து அழிந்து போனாரோ அதேபோல சம்பந்தனும் எவ்வித சாணக்கியமும் இல்லாமல் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் வடக்குகிழக்கு  மக்களை  சாக்கடைக்குள்  வீழ்த்தி விட்டிருக்கின்றார். எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் ஏகாதிபத்தியவாதிகளிடம்  சரணடைந்திருக்கிறார் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களில்  எவரையும் தமிழர்கூட்டமைப்பு ஆதரிக்காமல் [...]

பொன்னான மார்க்கத்துக்காகவும் மாற்று ஊடகத்தின் தேவைக்காகவும்..!!! -சதா. ஜீ. (கட்டுரை)

பொன்னான மார்க்கத்துக்காகவும் மாற்று ஊடகத்தின் தேவைக்காகவும்..!!! -சதா. ஜீ. (கட்டுரை)

‘கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சிய+ட்டுமளவிற்கு மௌனமாய் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருந்தமுறவேண்டும்’ – மார்டின் லூதர் கிங். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமோகவெற்றி பெற்றிருக்கிறார். இதை ஆரூடம் கூறியது மாற்று இணையத்தளங்களும் அதேபோல சில மாற்று சிங்கள ஊடகங்களும் தான். பெரும்பான்மையான தமிழ் ஊடகங்களும் அதேபோல சிங்கள ஊடகங்களும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செயற்பட மறுத்திருந்தன. ‘அறியாத குதிரையை விட அறிந்த கழுதை மேல்’ என்பதை சில [...]

வடகிழக்கு தேர்தல் முடிவுகள் பெரும்பான்மை அரசுக்கு வெற்றியா? தோல்வியா? --கிழக்கான் ஆதம் (கட்டுரை)

வடகிழக்கு தேர்தல் முடிவுகள் பெரும்பான்மை அரசுக்கு வெற்றியா? தோல்வியா? –கிழக்கான் ஆதம் (கட்டுரை)

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். –திருக்குwல்- (சிறிய அளவே நல்லது செய்யப்பட்டாலும் அதனை பெரியதாக கருதுவார்கள் அதன் பயனை அறிந்தவர்கள்)
நடந்து முடிந்த இலங்கையின் 06 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட கிழக்கு உட்பட மலையகத்திலும் மக்கள் வாக்களித்த வீதம் மிகவும் குறைவாக உள்ளதுடன் அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பாலானவை எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிக்கு அளிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் இடத்திலேயே [...]

தொடரும் அடிமைத்தனமும் அரசியல் சித்துவிளையாட்டும்..!! -தேவன். (கட்டுரை)

தொடரும் அடிமைத்தனமும் அரசியல் சித்துவிளையாட்டும்..!! -தேவன். (கட்டுரை)

‘அயோக்கியனின் இறுதிப் புகலிடம் அரசியல்’ – பேனார்ட்ஷா. மேற்கூறிய வாக்கியம் ஜனாதிபதி பொதுவேட்பாளருக்கும் அவர் சார்ந்த அணியினருக்கும் மிகவும் பொருந்தக்கூடியது. இந்த அணியில் உள்ள கட்சிகளின் கொள்கைகளையும், தலைவர்களின் கருத்தியல்களையும், அறிக்கைகளையும், சிந்தனைப் போக்குகளையும் ஒப்புநொக்குகையில் இலங்கையில் பல்லின மக்களையும் எப்போதுமே அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கு விரும்புகிறார்கள் என்பது புலனாகிறது. ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 60 வருடகாலங்களில் மேற்குலகின் செல்லப்பிள்ளையாக மக்களையும் நாட்டையும் வழிநடத்திவந்திருக்கிறது. இலங்கை சுதந்நிரமடைந்ததன்பின்னரான ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத, இராணுவ [...]

மீண்டும் தவறுவிடும் சந்திரிகா விஜய குமாரரணதுங்க (பண்டாரநாயக்கா) -சாகரன் (கட்டுரை)

மீண்டும் தவறுவிடும் சந்திரிகா விஜய குமாரரணதுங்க (பண்டாரநாயக்கா) -சாகரன் (கட்டுரை)

இதுவரையும் இலங்கை அரசுகள் முன்வைத்த அரசியல் தீர்வுத்திட்டங்கள் எல்லாவற்றையும் விட சிறந்த தீர்வுத்திட்டத்தை முன்வைத்து ஒரு முன்மாதிரியாகவும், நம்பிக்கைக்குரிய அரசுத் தலைவராக திகழ்ந்தீர்கள். அன்று இவ் தீர்வுத்திட்டதை பாராளுமன்றத்தில் எரித்து சாம்பல் ஆக்கியது ஜதேக. இதற்கு எல்லா வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்தாசையாக இருந்தது. புலிகளின் வேண்டுதலுக்கு ஏற்ப செயற்பட்டே சம்மந்தன் கோஷ்டி அவ்வாறு செய்தது. தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்கவிருந்த நல்ல தீர்வுத்திட்டத்தை இல்லாமல் செய்தது மட்டும் அல்லாமல் இவ் தீர்வுத்திட்டத்தை வரைந்த நீலன் [...]

சம்பந்தன் ஐயா! சூடு சொரணை இல்லையா? -சிற்றம்பலம் (வாசகர் கருத்து)

சம்பந்தன் ஐயா! சூடு சொரணை இல்லையா? -சிற்றம்பலம் (வாசகர் கருத்து)

உங்கட சரத் பொன்சேகாவின்ட கூட்டுக்கட்சியில் ஒன்றாக இருக்கின்ற இந்த மனோ கணேசன் உங்களுக்கு எதிராக உங்களின்ட கூட்டமைப்பின்ட ஆதரவைக் கொண்டு தான் தமிழ்மக்களின்ட ஆதரவை பெறவேண்டிய தேவை தமக்கு இல்லை எண்டு உங்கடை முகத்திலை அறைஞ்சாப் போலை சொல்லிப் போட்டார். எடுத்ததுக்கு எல்லாம் மறுப்பு அறிக்கை விடுகிறனியள் இப்ப மட்டும் சைலன்சாக இருக்கிறியள். சம்பந்தன் ஐயா உங்களுக்கு சூடு சொரணையே இல்லையா? எல்லலாம் தமிழ் மக்களின்ட நலனுக்காகத்தான் எண்டு எலக்சன் முடிய அறிக்கை விட்டாலும் விடுவியல் [...]

யுத்தத்தை வைத்துப் பிழைப்பு நடத்தியவர்கள் படம் காட்டி பிழைக்க முயற்சி! -சதா. ஜீ. (கட்டுரை)

யுத்தத்தை வைத்துப் பிழைப்பு நடத்தியவர்கள் படம் காட்டி பிழைக்க முயற்சி! -சதா. ஜீ. (கட்டுரை)

தமிழ் மக்கள் மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை இழைத்துவிடக்கூடாது என்று கூத்தமைப்பின் தலைவர் கூறியிருக்கிறார். அஃதானப்பட்டது தமிழ் மக்கள் ஜனரல் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே அவருடைய வேண்டுகோள். வேலில போற ஓணானை பிடிச்சு சரத்துக்க கட்டின மாதிரியான ஒரு நிலையை தமிழ் மக்கள் ஏற்படுத்திக் கொள்ளப் போகிறார்களா? என்பது 27ம் திகதி அதிகாலை தெரிந்துவிடும். இந்த அவதியுறும் நிலைக்கு தமிழர்களையும் தள்ளிவிடுவதில் கூத்தமைப்பு மட்டும் ஈடுபட்டிருக்கவில்லை. செய்திகளை தருவதாகக் கூறிக்கொள்ளும் ஊடகங்களும் குறிப்பாக தமிழ் ஊடகங்களும் [...]

இலங்கையில் “இராணுவ” ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும் சரத் பொன்சேகா கூட்டம் -சாகரன் (கட்டுரை)

இலங்கையில் “இராணுவ” ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம், துணை செய்யக் காத்திருக்கும் சரத் பொன்சேகா கூட்டம் -சாகரன் (கட்டுரை)

இன்னும் 5 நாட்களே ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கும் நிலையில், இலங்கையில் இராணுவ ஆட்சி வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்ற நிலைமைகளை நோக்கி இலங்கை அதிபர் தேர்தல் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. சரத் பொன்சேகா போன்ற இராணுவத் தளபதியை இலங்கையில் ஆட்சியில் அமர்த்தி தென்கிழக்கு ஆசியாவில் இராணுவ ஆட்சியில் இதுவரையில் உள்படாத ஒரு நாட்டை அதற்குள் வீழ்த்தி தனது வர்க்க நலன்களை பூர்த்தி செய்ய துடிக்கின்றன மேற்குலக நாடுகள். அதற்கு கண்டு பிடிக்கப்பட்ட நபர்தான் சரத் பொன்சேகா. ஐக்கிய [...]

மாவீரர்களின் உயிரை வித்து வெளிநாடுகளில் சேகரித்து வைத்திருக்கும் பணத்தில் தான் தேர்தல் திருவிழா நடக்கிறது!! -கி.பாஸ்கரன் (கட்டுரை)

மாவீரர்களின் உயிரை வித்து வெளிநாடுகளில் சேகரித்து வைத்திருக்கும் பணத்தில் தான் தேர்தல் திருவிழா நடக்கிறது!! -கி.பாஸ்கரன் (கட்டுரை)

26ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலானது ஜனாபதி தேர்தல் என்பதைவிட புலிகளை (பிரபாகரனை) தோற்கடித்தது மகிந்தவா அல்லது சரத்பொன்சேகாவா யார் கதாநாயகன்? என்ற போட்டியே நடைபெற விருக்கின்றது. மகிந்த சொல்லுகிறார்; படமெடுத்த இயக்குனர் நான்தான் அதனால்தான் படம் ஓடியது என்கிறார்;, சரத் பொன்சேகா சொல்லுகிறார் கதாநாயகனாக நான் இந்த படத்தில் நடித்தபடியால் தான் இந்த  படம் ஓடியது என்கிறார்; இல்லை, இல்லை நாங்கள் யாரையும் வைத்து இந்த படத்தை எடுத்திருந்தாலும் இந்த படம் ஓடியிருக்கும் என்று இந்த படத்தின் [...]

சமரசமே அரசியலாக மூன்றாவது முறையும் ஏமாந்து போவார்களா ஜே.வி.பி யினர்? -திலக் (கட்டுரை)

சமரசமே அரசியலாக மூன்றாவது முறையும் ஏமாந்து போவார்களா ஜே.வி.பி யினர்? -திலக் (கட்டுரை)

ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. ஜே.வி.பியானது மகிந்தா ராஜபக்சவை தோற்கடிக்கும் கருவியானது சரத்து பொன்சேகாவை இனம் கண்டுள்ளது. ஜே.வி.பியினராகிய நாங்கள் என்றும் முதலாளித்துவ எதிர்ப்பாளர்களே, அன்னியச் சுண்ரடலில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவோம், முதாளாலித்துவ பாராளமன்றப் பாதையை இன்றைய உலக மாற்ற அரசியல் போக்குகளுக்கு ஏற்ப தவறவிடோம்„ என்ற அரசியற் போக்கையே ஜே.வி.பியினர் 1994ம் ஆண்டிற்க்குப் பிறகு தமது அரசியற் செயற்பாடாக கொண்டுள்ளனர். ஏன்பதை நாம் அவர்களது கூற்றுக்களில் இருந்தும் செயற்பாடுகளில் இருந்தும் அறிய முடிகிறது. 1994ல் ஜே.வி.பியின் [...]